உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு



நடைபெறவுள்ள புதிய கலப்பு முறை தேர்தலில், வாக்கு சீட்டில், வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்கள் இருக்காது. வேட்பாளர்களின் பெயர்கள் இருக்காது. அங்கு கட்சிகளின் சின்னங்கள் இருக்கும். அத்துடன் கட்சிகளின் பெயர்கள் இருக்கும். தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள், ஒன்றில் வட்டார உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவார்கள். அல்லது பட்டியல் உறுப்பினர்களாக தெரிவாவார்கள். இது மிக சுலபமான முறை. ஆகவே போட்டு குழப்பிக்கொள்ள தேவையில்லை.