மாகாண சபைக்காக புதிய தேர்தல் தொகுதியை தீர்மானிக்கும் நடவடிக்கை துரிதமாக்கும் பொருட்டு இறுதி பணிகள் இடம்பெற்று வருவதாக எல்லைநிர்ணய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன் செயலாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.
இதன்பொருட்டு, பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இந்த மாதம் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Post a Comment
Post a Comment