சந்திக ஹத்துருசிங்க இலங்கை அணிக்கு தலைமை பயிற்றுவிப்பாளர் December 08, 2017 இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிகாலம் எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கிரிக்கட்டின் தலைவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். Slider, sports
Post a Comment
Post a Comment