கொழும்புக்குள் பிரவேசிக்கும் இரண்டு பாதைகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகள் காரணமாக வெலிக்கடை மற்றும் ராஜகிரிய பகுதிகளுக்கான பாதைகளில் போக்குவரத்து வரையறைக்குட்பட்டு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மோட்டார் வாகன சாரதிகள் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

Post a Comment
Post a Comment