புகையிரத பாதையில் மரம் முறிந்து வீழ்ந்து போக்குவரத்து தடை



களனி வௌிக்கான புகையிரத பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. 

மீகொட மற்றும் பாதுக்கவுக்கு இடையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக புகையிரத போக்குவரத்து தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.