கிழக்கில் மயிலாடும்,மேற்கில் யானைப் படை வரும்!



முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் M.T.ஹஸன் அலி இன்று அமைச்சர் றிஷாட் பதுர்தீனின் ACMC உடன் இணந்து “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” உருவாக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் தலைவராக ஹஸன் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் கிழக்கில் மட்டும் “மயில்” சின்னத்தில் போட்டி.கிழக்குக்கு வெளியே UNP உடன் இணைந்து போட்டி.