ஸ்ரீ.ல.சு கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் நியமனம் December 26, 2017 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக மொஹமட் இஷ்மைல் மொஹமட் நபிநியமிக்கப்பட்டுள்ளார். இன்று (26) காலை இவருக்கான நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment