அவிஸாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவிஸாவளை பொது மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலமானது அவிஸாவளை மருத்துவமனையின் பிரேத பரிசோதனையில் அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Post a Comment
Post a Comment