நவகமுவ - ராஸ்ஸபார பகுதியில் நபரொருவர் தனது மாமியார் மற்றும் மனைவியை வெட்டிவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த இரு யுவதிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், இதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment
Post a Comment