அமெரிக்க அதிபருக்கு எதிராக வெகுண்டெழுந்த முஸ்லிம்கள்



ஜெருசலத்தை,இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக லண்டன் உட்பட பல நாடுகளில் அணி திரண்ட மக்கள் கூட்டத்தினைப் படத்தில் காண்கின்றீர்கள்.