கௌரவிப்பு



களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த கலாநிதி நாராயணபிள்ளை - நாகேந்திரன் அவர்கள் சமூக, கல்வி, கலை கலாசார உன்னத சேவையைப் பாராட்டி கிர்த்தி ஸ்ரீ தேசபந்து விருதது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.