இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பெரோஷா கொட்லா மைதானத்திற்கு அருகில் நிலவிய வளிமாசடைவினால், தொடர்ந்தும் விளையாடுவதற்கு இயலாதுள்ளதாக இலங்கை அணி விரர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை நிறுத்துவதாக இந்திய அணி அறிவித்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதன் இன்னிங்சில், 7 விக்கட்டுக்களை இழந்து 536 ஒட்டங்களை குவித்தது.


Post a Comment
Post a Comment