சுதந்திரக் கட்சியின் சில வேட்பு மனுக்களும் நிராகரிப்பு December 14, 2017 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தெஹியத்தகண்டிய மற்றும் பதியதலாவ ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். Eastern, Sri lanka
Post a Comment
Post a Comment