10ஆம் திகதி தபால் பணிபகிஷ்கரிப்பு



எதிர்வரும் 10ஆம் திகதி இரவு தொடக்கம் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.
இந்த தொடர் பணிபகிஷ்கரிப்பால் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.