2018 ஆண்டின் துவக்கத்தில்,இலங்கையில் January 03, 2018 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தம்புள்ளை வைத்தியசாலையில், 27 வயதானப் பெண் தனது ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பிரசவித்துள்ளார். தம்புள்ளை, பஹல ஹெரவுல பிரதேசத்தைச் சேர்ந்த பியானி மலிகா என்ற பெண்ணே இவ்வாறு 3 குழந்தைகளை பிரசவித்துள்ளார். North Central, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment