மருத்துவ கல்வி, மருத்துவ பயிற்சிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் January 24, 2018 மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ பயிற்சிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் தீர்மானிக்கப்பட்டு, அவை தொடர்பான விபரங்கள் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment