லெட்வியா ஜனாதிபதி,இலங்கையில்



லெட்வியா நாட்டின் ஜனாதிபதி ரெமன் வொஜயின்ஸ் நேற்று (6) மாலை 3.25 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஜனாதிபதியுடன், இவரது பாரியார் உள்ளிட்ட நால்வர் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.