தேர்தல்கள் ஆணைக்குழு இணையப் பெயர் மாற்றம் January 08, 2018 தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரைக் காலமும் பயன்படுத்தி வந்த www.selection.gov.lk என்ற இணையத்தளப் பெயருக்கு பதிலாக, www.elections.gov.lk என்கின்ற இணையத்தளப் பெயரை பயன்படுதத்தப்போவதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment