கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விஷேட கூட்டமொன்று இன்று மாலை இடம்பெற உள்ளது.
பாராளுமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது பேசப்பட உள்ளதென்று தெரிவிக்கப்படுகிறது.
பிணைமுறி ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமாக விவாதிக்க விஷேட பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒன்று நாளை காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது பிணைமுறி அறிக்கை மீது விவாதம் நடத்துவது சம்பந்தமாக பேச்சு நடத்த எதிர்பார்த்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க கூறினார்

Post a Comment
Post a Comment