(அஸ்மி)
ஏறாவூர் புன்னைக்குடா கடலில் நீராடிய அப்துல் சலாம் அஸ்பஹான் எனும் மாணவன் அலையில் அள்ளுண்டு காணாமல் போயிருந்தார்.
ஏறாவூர் சதாம் ஹூஸைன் கிராமத்தை வசிப்பிடமாக கொண்டு ஏறாவூர் மாக்கான்மாக்கார் வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவன் நேற்று பிற்பகல் ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த வேளையிலேயே நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார். ஜனாசா கண்டெடுக்கப்பட்டு ஏறாவுர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இறைவா... அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவனத்தை பரிசளிப்பதோடு பிரிவால் வாடும் உறவுகளுக்கு விரைவில் உள அமைதியை வழங்கிட செய்திடு...


Post a Comment
Post a Comment