அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில், கடமை புரிந்து வந்த நீதிமன்ற பொலிஸ் சார்ஜன்ட் எம்.ஏ.சி அமீன் காலமானார். அட்டாளைச்சேனையினைப் பிறப்பிடமாகக் கொண்ட அமீன் அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையத்தில்,பெருங் குற்றப் பிரிவு, சிறு குற்றப் பிரிவுகளில் பணி புரிந்தவர். நீதிமன்ற வழக்குத் தொடுனராக, பன்னெடுங்காலமாகப் பணிபுரிந்த ஒரு நேர்மையான அதிகாரியாவர். 4 பிள்ளைகளின் தந்தை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது ஜனாசா தற்சமயம் அட்டாளைச் சேனையில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.நல்லடக்கம் இன்று மாலை அட்டாளைச்சேனையில் இடம் பெறும்.
எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக!


Post a Comment
Post a Comment