பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கை,குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,விஷேட உரை January 01, 2018 மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு விஷேட உரையாற்றவுள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 3ம் திகதி அவர் உரை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது Slider, Sri lanka
Post a Comment
Post a Comment