படகினை உரசிப் பார்த்தது,கப்பல்



தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் மீன்பிடிப் படகொன்று கார்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்இபவத்ருதில் இரு இலங்கை மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மீன்பிடிப் படகிலிருந்த மூவர் காப்பாற்றப்பட்டுள்ளதோடு ஒருவரை காணாது தேடி வருவதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.