பாம்பனைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்குச் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அவர்களது வலையில் ராட்சத திருக்கை மீன் ஒன்று சிக்கியுள்ளது. ‘யானை திருக்கை’ என அழைக்கப்படும் இந்த திருக்கை மீன் சுமார் 2 தொன் எடை கொண்து என தெரியவந்துள்ளது.
Post a Comment
Post a Comment