இந்தியா; இனி கடல் வழியாக ஹஜ் புனிய யாத்திரை செல்லலாம்



இந்தியாவிலிருந்து ஹஜ் புனிய யாத்திரை மேற்கொள்பவர்களில் ஒரு பகுதியினரை கடல் வழியாக மெக்காவுக்கு அனுப்பும் இந்திய அரசின் திட்டத்திற்கு செளதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனால் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் பயணச் செலவு பெருமளவு குறையும் எனவும் தினமணி செய்தி கூறுகிறது.