ஏறாவூரில் டெங்கினால்,மாணவர் உயிரிழப்பு



(முஹம்மத் அஸ்மி)
பலி எடுத்தது டெங்கு:ஏறாவூர், மஹாத் அதிபரின் மகன் முஆத்(12) சற்றுமுன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் மரணித்தார்.