மிச்நகர் கிராமத்தில் விசேட டெங்கொழிப்பு



மிச்நகர் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட மிச்நகர் கிராமத்தில் விசேட டெங்கொழிப்பு வேலைத்திட்டம்-13.01.2018
இன்று மிச்நகர் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட மிச்நகர் கிராமத்தில் விசேட டெங்கொழிப்பு வேலைத்திட்டம் சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் ஏறாவூர் நகர பிரதேச செயலகம், ஏறாவூர் நகரசபை, செங்கலடி பிரதேச சபை, ஏறாவூர் பொலிஸ்நிலையம், ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் ஒன்றியம் (சம்மேளனம்), மிச்நகர் பள்ளிவாயல் நிருவாகம், விளையாட்டுக்கழகங்கள் கிராம மட்ட அமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியவர்களது ஒத்துழைப்புடன் நடைபெற்றது.