சட்டத்தரணி கே.சமீம் இனது தந்தை காலமானார்



#IsmailUvaizurRahman.
அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர் சட்டத்தரணி கே.சமீம் இனது தந்தை கலந்தர்சா(நானா டிறைவர்) காலமானார். ஜனாசா தற்போது பழைய சினமா வீதி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.நல்லடக்கம் மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து அக்கரைப்பற்றில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரது பாவங்களை மன்னித்து, சுவனத்தை அருள் பாலிப்பானாக!