
அக்கரைப்பற்று பனங்காட்டில் இன்று மாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழுந்துள்ளார். இறந்தவர் பனங்காட்டைச் சேர்ந்த 32 வயது மதிக்கத் தக்கவராகும் என, முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது சடலம் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment