உயிர்களை காப்போம்” எனும் தொனிப்பொருளில் சம்மாந்துறை உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் முதலாம் வருட கணக்கியல் துறை மாணவர்களின் ஏற்பாட்டில் அண்மையில் இரத்ததான முகாமொன்று இடம்பெற்றது.
இதன்போது, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி உமயங்க, தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் ஒத்துழைப்பின் கீழ் 160க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இரத்ததானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment