மஹிபால ஹேரத்,மஹிந்த அணியில்




முன்னாள் சம்பரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டுள்ளார். 

கேகாலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் நிகழ்வின் போதே அவர் அந்தக் கட்சியு்ன் இணைந்து கொண்டுள்ளார்.