இலங்கைத் திறந்த பல்கலைக் கழக சட்டமாணிப் அனுமதிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2017/12/31 பத்திரிகைகளிலும்,திறந்த பல்கலைக் கழக இணையத்திலும் கோரப்பட்டுள்ளது விண்ணப்பங்களை மாணவர்கள் இணைய வழி மூலமும், இணைய வழி வசதியற்றோர்கள் பல்கலைக் கழக, சகல பிராந்திய நிலையங்களிலும் உள்ள இணைய வழிகள் மூலம் சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.விண்ணப்பத்திற்கான, இறுதித் தினம் ஐனுவரி-31.பரீட்சை மார்ச் மாத இறுதியில்,நடைபெறவுள்ளது.
இதேவேளை 12 வருடத்தில் இப் பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கை சட்டத்தரணி எம்.ஐ.உவைசுர் ரஹ்மான் தலைமையில் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தொடர்புகளுக்கு 0777 761477
இதேவேளை 12 வருடத்தில் இப் பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கை சட்டத்தரணி எம்.ஐ.உவைசுர் ரஹ்மான் தலைமையில் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தொடர்புகளுக்கு 0777 761477

Post a Comment
Post a Comment