அமைச்சரவை சந்திப்பில் கலந்துக்கொள்ளாத 2 அமைச்சர்கள்?



ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர்கள் இருவர் கலந்துக்​கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகி​யோரே அமைச்ச​ரவை சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு அமைச்சர்களையும் தவிர ஏனைய அனைத்து அமைச்சர்களும் அமைச்சரவை சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.