"முஸ்லிம்களுடயை காணிகளை மீட்டித் தர வேண்டும்"



"முஸ்லிம்களுடயை காணிகளை மீட்டித் தர வேண்டும்" என ஜனாதிபதியின் முன்பாக தேசிய காங்கிரஸின் தலைமை அதாஉல்லா நேற்று அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற கூட்டத்தில் காரமாகக் கூறினார்.

இதுதான் உரிமை என்பதும், உரிமைக்கான போராட்டம் என்பதுமாகும். தேசிய காங்கிரஸ் அபிவிருத்தி அரசியலினையும், உரிமை அரசியலினையும் தெளிவாகச் செய்கின்ற கட்சியாகும்.