தற்போது நிலவுகின்ற அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இன்று (20) அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, வௌியில் இருந்து கொண்டு கூறும் அளவுக்கு நெருக்கடி நிலமை இல்லை என்றும், தொடர்ந்து ஒன்றிணைந்து செல்வதாகவும் கூறினார்.
இதேவேளை தற்போதிருக்கின்ற அரசாங்கத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை என்றும் தொடர்ந்து இந்த அரசாங்கம் இயங்கும் என்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களிடம் கூறினார்.
அத்துடன் அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Post a Comment
Post a Comment