அம்பாறை ஜும்மா பள்ளிவாயல் மற்றும் கடைகளின் மீது, நேற்றுப் பின்னிரவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பள்ளிவாயலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மீதும் தாக்குதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment