ஜனாஸா அறிவித்தல்
...............................................
அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, பதுர்நகரைச் சேர்ந்த புஸ்பாகரன் றிகாஸ்(21வயது) இன்று (2018.02.27) காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இவர் A.அஸ்மியாவின் அன்புக் கணவரும், ஹனீபா போடியாரின் மகன் அபுசாலியின் மருமகனும் (மகளின் கணவர்) ஆவார்.
## திருக்கோவில், சங்கமம்கண்டியைச் சேர்ந்த இவர் புனித இஸ்லாமிய மார்க்கத்தில் இனைந்து கொண்டு அக்கரைப்பற்று பத்ருநகரைச் சேர்ந்த அஸ்மியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
## இவர் நேற்று தொழிலுக்கு சென்று மீண்டும் வீடு வருகின்ற போது திருக்கோவில் என்ற இடத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் வாகன விபத்தில் மரணமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவரின் ஜனாஸா மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக.

Post a Comment
Post a Comment