ஜனாஸா அறிவித்தல்



-தகவல்- AC Niyas-
அட்டாளைச்சேனை-01ஆம் குறிச்சியை சேர்ந்த இஸ்மாலெப்பை புஹாரி ஹாஜியார் என்பவர் இன்று (2018.02.17) காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இவர் பொலிஸ் உத்தியோகத்தர்களான நழிம், நெளசாட் ஆகியோர்களின் தகப்பனார் ஆவார்.
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக.