உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுதல் ஒத்திவைப்பு February 27, 2018 உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுதல் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இதனை மேற்கொண்டதாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment