பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர், சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திற்கு சென்றுள்ளனர்.
தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் அவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றிரவு அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment
Post a Comment