(Asroff.A.Samad)
பொரளை அஹதிய்யா மற்றும் இஸ்லாமிக் கல்வி நிலையமும் இணைந்து இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை இன்று கொழும்பு -9 ல் உள்ள அல் ஹிஜ்ரா வித்தியாலய மைதாணத்தில் இன்று (04) ம. கொண்டாடியது பொரளை அஹதிய்யாவின் அதிபர் ஷிப்லி ஹாசிம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைப்பதையும் சங்கைக்குரிய மஹாவத்த கிரிஇம்பான் ஆரே விஜித்த தேரரும் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

Post a Comment
Post a Comment