நீதிபதிகள் இருவருக்கான இடமாற்றம்



மட்டக்களப்பு மாவட்ட கௌரவ நீதிபதி முகைதீன் அவர்கள் எதிர்வரும்,மார்ச் மாதம் 02ந் திகதி முதல் திருமலைக்கும், திருகோணமலை மாவட்ட கௌரவ நீதிபதி  அப்துல்லாஹ் அவர்கள் மட்டக்களப்புக்கும் இடமாற்றம் செய்வதற்கான தொலைநகலை, நீதிச் சேவை ஆணைக்குழு கௌரவ நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.