நீங்கள் உடை மாற்றுவது மூடிய அறையில் அல்ல, கண்ணாடி அறையில்



ஜனாதிபதி பதவிக்காக பிரதமரும் ஜனாதிபதியும் மீண்டும் கனவு காணாதீர்கள்; 2015 ஜனவரி 08 இல் வழங்கப்பட்ட மக்கள் ஆணை மீண்டும் கிடைக்காது; நீங்கள் உடை மாற்றுவது மூடிய அறையில் அல்ல, கண்ணாடி அறையில் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

ஆயினும் 2015 ஜனவரி 08 இல் வழங்கப்பட்ட ஆணையை நிலை நாட்ட, மக்கள் விடுதலை முன்னணி உதவி செய்யும்.
- அநுரகுமார திஸாநாயக்க

#PoliticalCrisis #AdjournmentDebate #AnuraKumaraDissanayake #JVP #LKA #SL