அக்கரைப்பற்றில் NFGG நன்றிப் பூத்தூவியது



-சிராஜ்மசூர்-

அக்கரைப்பற்று மாநகர சபையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு (NFGG) வாக்களித்த 2711 பேருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

எமக்கு வாக்களிக்கா விட்டாலும், எம் மீது நல்லெண்ணமும் அன்பும் கொண்டிருந்தோருக்கும் நிறைவான நன்றிகள்.

அத்துடன், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் (Constructive Criticism) மூலம் எமது வளர்ச்சிக்குப் பங்களித்தோருக்கும் நன்றிகள்.