இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றது.
215 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து 215 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

Post a Comment
Post a Comment