திகன கலகத்தில் முஸ்லிம்களின் உடைமைகளுக்குச் சேதம்



கண்டி,தெல்தெனிய, திகனவில் இடம்பெற்ற கலவரங்கள், முஸ்லிம்களின் 2 பள்ளிவாயல்கள்,4 வீடுகள், 5கடைகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.மஹேசன் பலகாய என்ற அமைப்பைச் சேர்ந்த அமித் வீரசிங்க என்பவரே, இத் தாக்குதலின் சூத்திரதாரியாவார். அவரைச் சார்ந்த வெளி மாவட்டக் குழுவினரே இத் தாக்குதலை மேற்கொண்டதாவும் தெரிவிக்கப்படுகின்றது.