கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கண்டி, திகன நகரில் அசாதாரண சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்திய குழுவை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்திய குழுவை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment
Post a Comment