ஆட்டோ தீக்கிரை...




அக்கரைப்பற்று சம்சுல்உலூம் வித்தியாலய பகுதியை சேர்ந்த M.சபீர் என்பவரின் ஆட்டோ இன்று நள்ளிரவு (27.03.2018) இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது...
அன்றாடம் இதன் மூலம் தொழில் செய்து தனது குடும்ப சுமையை முடியுமானவரை காப்பாற்றி வந்த இவருடைய வாகனத்தை தீக்கிரையாக்கியுள்ளார்கள்.. இறைவன் போதுமானவன்...
மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.