இராணுவ அதிகாரி, விளக்கமறியலில்



தியதலாவ, கஹகொல்ல பகுதியில் பேருந்தில் இடம்பெற்ற ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் கை குண்டு ஒன்றை எடுத்துச்சென்ற இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டு மார்ச் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.