மீண்டும் ஊடரங்கு



கண்டி தெல்தெனிய மற்றும் பல்லேகல ஆகிய பொலிஸ் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், இன்று நாள் முழுவதும் அமுலில் இருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.